அரசுப் பள்ளிகளை தமிழக அரசு மூடுவதற்கு முயற் சிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகத்தின் நான்கு முனையிலிருந்து சைக்கிள் பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது